TNSMART - பல்வகை பேரிடர் தாக்குதல்களை முன்னதாக மதிப்பீட்டு எச்சரிக்கை வழங்குதல் மற்றும் அவசரக்காலங்களில் உருவாகும் சூழ்நிலைகளை கண்காணித்து அதற்கு ஏற்ப செயல்பட யுக்திகளை திட்டமிட்டு வழங்கும் அமைப்பு. |
Modules in TNSMART: |
|
தயார்நிலை | |
தரவுத்தளம் - பேரிடர் அபாயங்களை புரிந்து கொள்வதற்கான புவியில் தகவல் அடுக்குகள், வானிலை மற்றும் நீர்நிலை விவரங்கள்,பாதிக்க படக்கூடிய இடங்களின் விவரங்கள், முந்தைய பேரிடர் களங்களில் ஏற்பட்ட சேதங்களின் விவரங்கள்.
|
|
தொடக்கநிலை - அபாயகரமான சூழ்நிலை, பேரிடராக மாறுவதற்கான மதிப்பீடுகள் |
|
Hazard Forecast- Integration of various hazards forecasts at various time scales from short term to seasonal forecast (e.g. weather forecast from IMD and other global sources) from various sources and tsunami alerts from INCOIS, to access its potential impacts for preparing operational users to respond (Short, medium and long term) and policy making |
|
விளைவின் முன்னறிவிப்பு - பேரிடர் தாக்கத்தின் மதிப்பீட்டின் அடிப்படையிலான கணிப்பு |
|
ஆலோசனை - நிர்வாக ரீதியிலான அலுவலர்கள் மற்றும் பயனர்களுக்கான அறிக்கை தயாரித்தல். |
மீட்பு மற்றும் நிவாரணம் |
தொடர்பு - அபாயகரமான நிலைமைகுறித்த விவரங்களை பொதுமக்களுக்கு மின்னஞ்சல் குறுந்தகவல் அலாரங்களுடன் கூடிய பயன்பட்டு செயலி, சமூக ஊடகங்கள் மூலம் ஆபத்தை தெரியப்படுத்தும் வலைத்தளம். |
திட்டமிடல் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் - குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் அபாயங்கள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க உத்திகளைத் தயாரித்தல் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது. |
அவசர அழைப்பு பதிவேடு - அவசர அழைப்பு மற்றும் தகவல்களை பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட மையத்திற்கு அனுப்புதல். |
எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு - வழிமுறைகள் மூலம் பேரிடர் அழைப்புகள் மற்றும் எச்சரிக்கை அழைப்புகள் மீது எடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கை. |
தடுப்பு மற்றும் தணித்தல் |
கண்காணிப்பு இடர் குறைப்பு - கண்காணிப்பு மற்றும் இடர் குறைப்புக்கான கொள்கை நிலை முடிவுகளை செயல்படுத்த எடுக்கப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் பாதிக்கப்படக்கூடிய இடங்களை மதிப்பாய்வு செய்யவும். |
செயல்திறன் தணிக்கை - TNSMART இன் அனைத்து Module மற்றும் ஆண்டுகான செயல்திறன் தணிக்கை அடிப்படையில் மேம்படுத்துவதற்கான அமைப்பு. |
The salient features of TNSMART are as follows: |
Web Application:
|
Mobile Application linked with web application:
|